/ தினமலர் டிவி
/ அரசியல்
/ வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அழைப்பு! Jyotiraditya Scindia
வடகிழக்கு மாநிலங்களில் முதலீடு செய்ய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அழைப்பு! Jyotiraditya Scindia
மத்திய வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு அமைச்சகம் சார்பில், வடகிழக்கு மாநிலங்களுக்கான, வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்த மாநாடு சென்னையில் நடந்தது.
பிப் 06, 2025