/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கள்ளச்சாராய வழக்கு: ஐகோர்ட்டில் சிபிஐ கொடுத்த அப்டேட் Kallakurichi hooch case | CBI | High Court
கள்ளச்சாராய வழக்கு: ஐகோர்ட்டில் சிபிஐ கொடுத்த அப்டேட் Kallakurichi hooch case | CBI | High Court
கள்ளக்குறிச்சியில் ஆண்டு ஜூனில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 68 பேர் இறந்தனர். இதை விசாரித்த சிபிசிஐடி போலீசார், மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் விற்றவர்கள், சப்ளை செய்தவர்கள் என மொத்தம் 24 பேரை கைது செய்தனர். அதன் பின் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
ஏப் 15, 2025