வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வரும் தை பூசத்தில் அந்த கொடூர சிக்கந்தர் பாஷா சமாதியில்/ தர்காவில் காவிக் கொடி ஏற்ற வேண்டும்.
திருப்பரங்குன்றம் கல்லத்தி மரத்தில் நிலா பிறை கொடி: இந்துக்கள் கொந்தளிப்பு | Kallathi Tree
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான மலை மேல் தலவிருட்சமான கல்லத்தி மரம் உள்ளது. இங்கிருந்து, 100 மீட்டர் தூரத்தில் தர்கா உள்ளது. சந்தனக்கூடு விழாவின்போது, ஆண்டுக்கு ஒருமுறை தர்காவுக்கு உள்ளே உள்ள கொடிமரத்தில் தான் பிறை நிலா போட்ட சிவப்புக்கொடி ஏற்றப்படும். இப்போது கல்லத்தி மரத்திலும் பிறை நிலா போட்ட கொடி பறக்கவிடப்பட்டுள்ளது என இந்து மக்கள் கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கோயில் இடத்தில் உள்ள கல்லத்தி மரத்தை ஆக்கிரமிக்கும் நோக்கோடு தர்கா நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.
வரும் தை பூசத்தில் அந்த கொடூர சிக்கந்தர் பாஷா சமாதியில்/ தர்காவில் காவிக் கொடி ஏற்ற வேண்டும்.