உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கோயிலில் அரசியல்: சூடான சுரேஷ் கோபி | Kanniyakumari | Suresh Gopi

கோயிலில் அரசியல்: சூடான சுரேஷ் கோபி | Kanniyakumari | Suresh Gopi

நான் எங்கே இருக்கேன்னு தெரியுதா? சுரேஷ் கோபி பார்வையில் சைலன்ட்! கன்னியாகுமரி மாவட்டம் வேளிமலை முருகன் கோயிலுக்கு மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி வந்தார். அவருடன் அவரது மனைவி மகள்கள் மகன்கள் மருமகன் மற்றும் தாயார் வந்திருந்தனர். முருகனை மனமுருகி வேண்டிய சுரேஷ் கோபியின் குடும்ப உறுப்பினர்கள் சிறு சிறு வேல்களை காணிக்கையாக செலுத்தினர்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !