உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / காவடியை வைத்து இந்து முன்னணி செய்யும் பெரிய சம்பவம் | kavadi | kanwar yatra | hindu munnani | tn bjp

காவடியை வைத்து இந்து முன்னணி செய்யும் பெரிய சம்பவம் | kavadi | kanwar yatra | hindu munnani | tn bjp

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தர்காவில், சில அமைப்புகள் ஆடு, கோழி பலியிடப் போவதாக அறிவித்தன. இது பெரும் சர்ச்சையானது. அதை தொடர்ந்து பிப்ரவரி 4ல் மதுரையில் இந்து முன்னணி மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அரசின் தடையை மீறி ஐகோர்ட் அனுமதியுடன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், தன்னெழுச்சியாக திரண்ட கூட்டம் இந்து அமைப்புகளை உற்சாகப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக ஜூன் 22ல் மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டை இந்து முன்னணி நடத்தியது.

ஜூலை 24, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ