/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சர்ச்சையில் சிக்கிய நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை | Karnataka DGP | Viral Video | Ramachandra
சர்ச்சையில் சிக்கிய நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை | Karnataka DGP | Viral Video | Ramachandra
தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகி, சிறையில் உள்ள நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தை ராமச்சந்திர ராவ். கர்நாடகாவின் சிவில் உரிமைகள் அமலாக்க இயக்குநரக டிஜிபியாக உள்ளார். இவர் தன் அலுவலகத்தில் போலீஸ் சீருடையில், பல பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் நேற்று வெளியானது. தனித்தனியாக எடுக்கப்பட்ட மூன்று வீடியோக்கள் எடிட் செய்யப்பட்டு வெளியாகின. இது மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுபற்றி முதல்வர் சித்தராமையா கூறுகையில், இந்த விஷயம், காலையில் என் கவனத்திற்கு வந்தது;
ஜன 20, 2026