உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கர்நாடகாவில் அரசியல் மாற்றமா? வாய் திறந்த சிவகுமார் | Karnataka Politics | CM Change Secret

கர்நாடகாவில் அரசியல் மாற்றமா? வாய் திறந்த சிவகுமார் | Karnataka Politics | CM Change Secret

6 பேரை தாண்டி யாருக்கும் தெரியாது! முதல்வர் மாற்றத்தில் ரகசிய ஒப்பந்தம் கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவுக்கும், துணை முதல்வர் சிவகுமாருக்கும் இடையே மோதல் முற்றி வருகிறது. சமீபத்தில் டெல்லி சென்ற சிவகுமார் ஆதரவாளர்கள், முதல்வர் மாற்றம் குறித்து கட்சி தலைமைக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர்.

நவ 25, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ