உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுகவுக்கு கருப்பு முருகானந்தம் விடுத்த சவால் | Karuppu Muruganandham | BJP | DMK

திமுகவுக்கு கருப்பு முருகானந்தம் விடுத்த சவால் | Karuppu Muruganandham | BJP | DMK

ஈவெரா எழுதிய புத்தகங்களை வெளியிட கூட தயங்குவது ஏன்? மதுரை திருப்பரங்குன்றம் மலையின் புனிதம் காக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் தெற்கு வீதியில் உள்ள பழனியாண்டவர் கோயில் முன் பாஜவினர் ஆர்பாட்டம் நடத்தினர். பாஜ மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் கந்த சஷ்டி கவசம் படித்து தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர்.

ஜன 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை