உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்: நடந்தது என்ன? | Mahadhanapuram | MLA Sivakamasundari

திமுக எம்எல்ஏவை ரவுண்டு கட்டிய பெண்கள்: நடந்தது என்ன? | Mahadhanapuram | MLA Sivakamasundari

பதில் சொல்ல முடியாமல் முழித்த MLA உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஷாக்! சிக்கிய காட்சிகள் கரூர் மாவட்டம், மகாதானபுரத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகம் நடந்தது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர். அப்போது முகாமுக்கு வந்த கிருஷ்ணராயபுரம் திமுக எம்எல்ஏ சிவகாமசுந்தரி மேடையில் பேசினார். பேசி முடித்த உடனேயே அங்கிருந்து கிளம்ப முயன்றார். அப்போது முகாமுக்கு வந்த பெண்கள் எம்எல்ஏவை முற்றுகையிட்டு நியாயம் கேட்டனர். குடிநீர் வசதி செய்து தரவில்லை, ரேஷன் கடையில் கைரேகை ஸ்கேனர் கோளாறு என்று சொல்லி 2 மாதங்களாக பொருட்கள் வழங்கவில்லை என புகார் கூறினர்.

ஆக 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை