/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk | actor vijay | karur stampede
பாதிக்கப்பட்ட குடும்பங்களை விஜய் சந்திக்க தவெக ஏற்பாடு tvk | actor vijay | karur stampede
கரூரில் கடந்த மாதம் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் இறந்தனர். அவர்களின் குடும்பங்களுக்கு வீடியோ மூலம் ஆறுதல் கூறிய நடிகர் விஜய், தலா 20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். விஜய் நேரில் வந்து அந்த பணத்தை வழங்குவார் என கூறப்பட்ட நிலையில் அவர் வரவில்லை. விஜய் சொன்னபடி, பணம் வந்தது.
அக் 24, 2025