/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கரூர் வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விகள் | Karur stampede | supreme court | Tvk Vijay
கரூர் வழக்கு விசாரணை: சுப்ரீம் கோர்ட் கேட்ட கேள்விகள் | Karur stampede | supreme court | Tvk Vijay
கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்டநெரிசல் ஏற்பட்டு, பல குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பலியாயினர். நெரிசலின் பின்னணியில் சதி இருப்பதாக கூறி, சிபிஐ விசாரணை கேட்டு, தவெக சார்பில் ஐகோர்ட் மதுரை பெஞ்சில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், ஒரு நபர் கமிஷன் விசாரணை நடப்பதை சுட்டிக்காட்டி, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட மதுரை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
அக் 10, 2025