உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / இந்தியா மேல் 130 அணு ஆயுதம் வீச தயார்: பாகிஸ்தான் kashmir pahalgam attack | india vs pakistan issue

இந்தியா மேல் 130 அணு ஆயுதம் வீச தயார்: பாகிஸ்தான் kashmir pahalgam attack | india vs pakistan issue

ரகசிய இடத்தில் 130 அணு ஆயுதம் இந்தியாவை தகர்க்க தயார் நிலை பாக் சொன்ன அதிர்ச்சி அடுத்து என்ன நடக்கும்? காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா-பாகிஸ்தான் உறவு முற்றிலும் முறிந்து விட்டது. சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்தம், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து உட்பட பாகிஸ்தானுக்கு எதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும், பின்னால் இருந்து உதவியவர்களையும் வேட்டையாடும் ஆப்ரேஷன் தீவிரமாக நடக்கிறது.

ஏப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி