உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிறைவாசலில் கஸ்தூரிக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு | Actress kashthuri released | Puzhal Prison

சிறைவாசலில் கஸ்தூரிக்கு ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு | Actress kashthuri released | Puzhal Prison

என்னை சீறும் புயலாக மாற்றிய அவர்களுக்கு ரொம்ப நன்றி கஸ்தூரி பரபரப்பு பேட்டி சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி கைது செய்யப்பட்டார். ஐதராபாத்தில் கஸ்தூரியை கைது செய்த தனிப்படை போலீசார் சென்னைக்கு அழைத்து வந்து புழல் சிறையில் அடைத்தனர்.

நவ 22, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ