உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / கதிர் ஆனந்த் கல்லூரியில் கோடி கோடியாய் சிக்கிய பணம் Kathir Anand ED raid | Durai murugan | DMK MP

கதிர் ஆனந்த் கல்லூரியில் கோடி கோடியாய் சிக்கிய பணம் Kathir Anand ED raid | Durai murugan | DMK MP

இம்மாதம் துவக்கத்தில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் தொடர்புடைய இடங்களில் நடந்த அமலாக்கத்துறை சோதனை பரபரப்பை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் காட்​பாடி காந்தி நகரில் உள்ள அமைச்சர் வீட்டில் ரெய்டு நடந்தது. இந்த வீட்டில் தான் துரைமுருகன், அவரது மகனும் எம்பியுமான கதிர் ஆனந்த் குடும்பம் வசிக்கிறது. கதிர் ஆனந்த் நடத்தி வரும் கிங்ஸ்டன் இன்ஜினீயரிங் கல்லூரியிலும் அதிரடி சோதனை நடந்தது. 8 காரில் வந்த 15 அமலாக்கத்துறை அதிகாரிகள் கல்லூரி முழுதும் சல்லடை போட்டனர்.

ஜன 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ