உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / வெட்கமின்றி பேசும் எம்எல்ஏ: அண்ணாமலை ஆவேச தாக்கு | Kathiravan manachanallur mla | kidney

வெட்கமின்றி பேசும் எம்எல்ஏ: அண்ணாமலை ஆவேச தாக்கு | Kathiravan manachanallur mla | kidney

எல்லா கிட்னியையும் கழற்றணும் வெட்கமின்றி சொல்லும் திமுக எம்எல்ஏ பகீர் வீடியோ வெளியிட்டு அண்ணாமலை ஆவேசம் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண் தன் சிறுநீரகத்தை 5 லட்ச ரூபாய்க்கு விற்றதாக கூறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் ஏழை மக்கள், 5 லட்சத்துக்கும், 10 லட்சத்துக்கும் சிறுநீரகத்தை விற்ற பகீர் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்தன.

ஆக 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி