வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சொந்தமாக சிந்திக்க திரன் பத்தாது.
தேர்தல் கமிஷன் நேரம் ஒதுக்கியும் வராத எதிர்க்கட்சிகள்: ரிஜிஜு Kiran Rijiu | Rahul | INDI Alliance
ராகுல் திருந்த மாட்டார் கிரண் ரிஜிஜு காட்டம் பப்ளிசிட்டிக்காக போராடுவதா? பார்லிமென்ட் மழைக்கால கூட்டத் தொடரின் பெரும்பாலான நேரம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அளியால் வீண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு குறிப்பிட்ட நபர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்தின் விருப்பத்திற்காக நாட்டின் நலனை கைவிட முடியாது. பல எம்பிக்கள் பார்லிமென்ட் நடவடிக்கையில் பங்கேற்க விரும்புகின்றனர்.
சொந்தமாக சிந்திக்க திரன் பத்தாது.