/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சீரியசா புகார் கூறிய பெண்கள்: அமைச்சர் குசும்பு பதில்: அதிர்ச்சி K.K.S.S.R.Ramachandran | women
சீரியசா புகார் கூறிய பெண்கள்: அமைச்சர் குசும்பு பதில்: அதிர்ச்சி K.K.S.S.R.Ramachandran | women
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முள்ளிச்சேவல் பகுதியில் அங்கன்வாடி மையத்தை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். அப்போது அங்கிருந்த பெண்கள் இன்னும் எங்களுக்கு மகளிர் உரிமை தொகை 1000 வரவில்லை என புகார் கூறினர், மனு கொடுங்க என கூறிய அமைச்சர், ஒரு பெண்ணை பார்த்து இப்படி காது, கழுத்துல நகை போட்டிருந்தால் மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது என கிண்டலாக கூறினார்.
ஆக 22, 2025