உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / விஜயை ஒருமையில் திட்டித்தீர்த்த கேஎன் நேரு-பரபரப்பு kn nehru attacks vijay viral video | dmk vs tvk

விஜயை ஒருமையில் திட்டித்தீர்த்த கேஎன் நேரு-பரபரப்பு kn nehru attacks vijay viral video | dmk vs tvk

திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம் திருவாரூரில் அமைச்சர் நேரு தலைமையில் நடந்தது. திருவாரூரில் விஜய் பிரசாரம் செய்து சென்ற மறுநாள் நடந்த இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர் நேரு, விஜயை ஒருமையில் கடுமையாக தாக்கி விமர்சனம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. #VijayThiruvarurSpeech #KNNehuAttacksVijay #DMKvsTVK #TamilPolitics #TamilNadu #PoliticalDebate #SpeechHighlights #VijayPolitics #Thiruvarur #DMK #TVK #VijaySupporters #PoliticalAnalysis #CurrentAffairs #IndianPolitics #PoliticalDiscourse #DebateHighlights #Election2026 #PoliticsInIndia #YouthEngagement

செப் 21, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை