உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / பதவிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது; பாஜ மேலிடத்தை டச் செய்யாத நேரு | minister nehru | ED

பதவிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாது; பாஜ மேலிடத்தை டச் செய்யாத நேரு | minister nehru | ED

நகராட்சி நிர்வாக துறையில், அலுவலர் மட்ட பணி நியமனத்தில், முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும், வழக்குப்பதிவு செய்யுமாறும் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதியுள்ளது. இதனால், அத்துறை அமைச்சரான நேருவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

நவ 08, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

ராமகிருஷ்ணன்
நவ 08, 2025 11:13

பம்மினா உட்டுரமாட்டாங்க, நீங்களும் வாங்கிய பணத்தை திருப்பி கொடுங்கள். தண்டனை குறைய வாய்ப்பு உள்ளது


Srprd
நவ 08, 2025 08:59

Biggest frauds and hypocrites. If he has the courage, let him stand against Udayanidhis words against Sanatan Dharma, before visiting Temples. They would have made a suitable arrangement with the xxP.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ