உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சிபிஐ அலட்சியம் ஏன்? கோபம் காட்டிய பெண் நீதிபதி | kolkata woman doctor | Sanjay Roy

சிபிஐ அலட்சியம் ஏன்? கோபம் காட்டிய பெண் நீதிபதி | kolkata woman doctor | Sanjay Roy

கொல்கத்தா ஆர்ஜி கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நைட் டூட்டியில் இருந்த பெண் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. மருத்துவமனையில் போலீஸ் தன்னார்வலராக பணியாற்றிய சஞ்சய் ராயை போலீசார் கைது செய்தனர்.

செப் 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ