கம்யூனிஸ்ட்கள் இதுக்கெல்லாம் பொங்க மாட்டீங்களா? | Komiyam | Cow Urine
சென்னையில் கடந்த ஜனவரி 15ம் தேதி மாம்பலம் கோசாலையில் நடந்த நிகழ்ச்சியில் சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்ட ஒரு துறவி கோமியம் எனப்படும் பசுவின் சிறுநீர் அருந்திய பதினைந்து நிமிடங்களில் அவரது உடல்நலம் தேறியது. பசுவின் சிறுநீரில் மருத்துவ குணங்கள் உள்ளன, அது பாக்டீரியாக்களை அழிக்கும், பூஞ்சைகளை ஒழிக்கும், செரிமானத்தை மேம்படுத்தும் என கூறியிருந்தார். கோமியம் தொடர்பாக சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்த கருத்து சர்ச்சையானது.
ஜன 22, 2025