உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உண்மையை வெளிக்கொண்டுவர அண்ணாமலை கோரிக்கை | Krishnagiri case | Accused Sivaraman | Annamalai

உண்மையை வெளிக்கொண்டுவர அண்ணாமலை கோரிக்கை | Krishnagiri case | Accused Sivaraman | Annamalai

யாரை காப்பாற்றும் முயற்சி? தந்தை, மகன் மரணம் சந்தேகம்! டிஸ் : பாஜ மாநில தலைவர் அண்ணாமலையின் அறிக்கை; கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன் எலி மருந்து சாப்பிட்டு இறந்ததாக கூறுகின்றனர். அவரது தந்தை அசோக் குமாரும், நேற்று இரவு சாலை விபத்தில் மரணமடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இரண்டு மரணங்களுமே, சந்தேகங்களை எழுப்புகிறது. சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், சிவராமன் வேறு முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகிறது. உண்மையில் இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனரா?

ஆக 23, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை