உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / சீமான் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்: கிருஷ்ணசாமி | Krishnasamy | Founder | PT Party

சீமான் திருந்தாவிட்டால் திருத்தப்படுவார்: கிருஷ்ணசாமி | Krishnasamy | Founder | PT Party

சீமான் கள் குடித்ததும் குடிக்க வைத்ததும் சட்டவிரோதம் எச்சரிக்கும் கிருஷ்ணசாமி சீமான் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே, சாராய அரசியல் செய்ய முயல்வதாக புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி குற்றம் சாட்டினார்.

ஜூன் 19, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ