/ தினமலர் டிவி
/ அரசியல்
/ அண்ணனின் மறைவு இடியென தாக்கியதாக ஸ்டாலின் துயரம் | karunanithi son muthu | Mk Stalin
அண்ணனின் மறைவு இடியென தாக்கியதாக ஸ்டாலின் துயரம் | karunanithi son muthu | Mk Stalin
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனும், முதல்வர் ஸ்டாலினின் அண்ணனுமான முத்து இன்று காலமானார். அவரது மறைவு இடியென தாக்கியதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜூலை 19, 2025