உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரையில் பேரணியாக புறப்பட்ட 500 பெண்கள் கைது | BJP Tamilnadu | anna university | Kushboo Arrest

மதுரையில் பேரணியாக புறப்பட்ட 500 பெண்கள் கைது | BJP Tamilnadu | anna university | Kushboo Arrest

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து, பா.ஜ மகளிர் அணி சார்பில் மதுரையில் இருந்து சென்னைக்கு நீதி கேட்பு பேரணி நடத்தப்படும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். பேரணிக்கு போலீஸ் அனுமதி மறுத்தபோதும் பா.ஜவின் நீதி கேட்பு பேரணி மதுரையில் இருந்து துவங்கும் என அண்ணாமலை திட்டவட்டமாக கூறியிருந்தார். அதன்படி இன்று பா.ஜ. மாநில மகளிரணி தலைவர் உமாரதி, எம்எல்ஏ சரஸ்வதி தலைமையில், நூற்றுக்கணக்கான பெண்கள் மதுரை சிம்மக்கல் பகுதியில் திரண்டனர்.

ஜன 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை