/ தினமலர் டிவி
/ அரசியல்
/ நில மோசடி வழக்கில் மாஜி அமைச்சருக்கு சிக்கல் | M R Vijayabhaskar | ADMK Minister | Income Tax
நில மோசடி வழக்கில் மாஜி அமைச்சருக்கு சிக்கல் | M R Vijayabhaskar | ADMK Minister | Income Tax
எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு வருமான வரித்துறை சம்மன்! கரூரில் போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்டதாக மேலக்கரூர் சார்பதிவாளர் கரூர் போலீசில் புகார் அளித்தார். யுவராஜ் பிரவீன் ரகு சித்தார்த்தன் மாரப்பன் செல்வராஜ் ஷோபனா ஆகிய 7 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் சென்ற ஆண்டு வழக்குப் பதியப்பட்டது.
மே 11, 2025