உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மதுரை அரசு ஆஸ்பிடலில் சுகாதார அமைச்சர் ஆய்வு! Ma Subramanian | Health Minister | DMK | Madurai GH

மதுரை அரசு ஆஸ்பிடலில் சுகாதார அமைச்சர் ஆய்வு! Ma Subramanian | Health Minister | DMK | Madurai GH

மதுரை எய்ம்ஸ் தாமதம் ஏன்? விரைவில் கட்டி தந்தால் மகிழ்ச்சி! மா.சுப்ரமணியன் கோரிக்கை! மதுரை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் குழந்தைகள் நலம் மற்றும் ஆராய்ச்சி மைய கட்டட பணிகளை சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் பார்வையிட்டார். பின்னர் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான ஸ்கேன் கருவி பயன்பாட்டை துவக்கி வைத்தார். இதில் அமைச்சர்கள் தியாகராஜன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ