உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆவின் அதிகாரிகள் தனியார் பால் நிறுவனத்தை ஊக்குவிப்பதாக புகார் | Madurai Aavin | MilkProducers Strike

ஆவின் அதிகாரிகள் தனியார் பால் நிறுவனத்தை ஊக்குவிப்பதாக புகார் | Madurai Aavin | MilkProducers Strike

மதுரை ஆவினுக்கு மாவட்டம் முழுவதும் இருந்து தினமும் 1.50 லட்சம் லிட்டர் பாலை கிராம சங்கங்கள் மூலம் பால் உற்பத்தி விவசாயிகள் வழங்கி வருகின்றனர். அந்த பாலுக்கான தொகையுடன் அரசு வழங்கும் லிட்டருக்கு 3 ரூபாய் ஊக்கத்தொகையும் கிராம சங்கங்களின் வங்கி கணக்கில் வரவு வைத்து பால் உற்பத்தியாளர்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட்டு வந்தது.

மார் 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ