/ தினமலர் டிவி
/ அரசியல்
/ பொன்வசந்த் தூக்கப்பட்ட பின்னணியில் சீக்ரெட் ஆடியோ | Madurai DMK | Ponvasanth | Indirani Ponvasanth
பொன்வசந்த் தூக்கப்பட்ட பின்னணியில் சீக்ரெட் ஆடியோ | Madurai DMK | Ponvasanth | Indirani Ponvasanth
இரண்டாக பிளக்கும் மதுரை திமுக ஜூன் 1 பிறகு சம்பவம் காத்திருக்கு மே 31, ஜூன் 1 இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் மதுரை வருகிறார். முதல் நாளில் ரோடு ஷோ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஜூன் 1ல் திமுக நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. இதையொட்டி ஸ்டாலினுக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டச்செயலரான அமைச்சர் மூர்த்தி மே 23ல் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார்.
மே 30, 2025