/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மதுரை திமுக மேயர் திடீர் ராஜினாமா-பரபரப்பு | madurai meyor Indrani resign | madurai corporation scam
மதுரை திமுக மேயர் திடீர் ராஜினாமா-பரபரப்பு | madurai meyor Indrani resign | madurai corporation scam
அதிர வைத்த ரூ.150 கோடி முறைகேடு மதுரை மேயர் ராஜினாமா-பரபரப்பு அடுத்த மேயர் யார்? அக் 17 முக்கிய கூட்டம் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி முறைகேடு எதிரொலியாக, மேயர் இந்திராணி ராஜினாமா செய்தார். நாளை மறுநாள் (அக்.,17) புதிய மேயர் தேர்வு செய்யப்பட இருக்கிறார்.
அக் 15, 2025