/ தினமலர் டிவி
/ அரசியல்
/ 66 கோடி பேர் பங்கேற்ற ஒற்றுமையின் மகா யாகம் என மோடி புகழாரம் Maha Kumbh Concludes | Modi
66 கோடி பேர் பங்கேற்ற ஒற்றுமையின் மகா யாகம் என மோடி புகழாரம் Maha Kumbh Concludes | Modi
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில், பிரமாண்ட ஆன்மிக திருவிழாவான மகா கும்பமேளா ஜனவரி 13ல் துவங்கியது. கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில், 12 ஆண்டுக்கு ஒருமுறை நடக்கும் புனித நீராடல் என்பதால், நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் படையெடுத்தனர். கிரகங்களின் அமைப்பு அடிப்படையில் இம்முறை 144 ஆண்டுக்கு பின் நடக்கும் விசேஷ கும்பமேளாவாக அமைந்ததால், பல்வேறு வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர்.
பிப் 27, 2025