/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சமரசம் பேச்சு நிறைவு: மும்பையில் விரைவில் அறிவிப்பு Maharashtra CM| Mahayuti| BJP| Shiv Sena| NCP|
சமரசம் பேச்சு நிறைவு: மும்பையில் விரைவில் அறிவிப்பு Maharashtra CM| Mahayuti| BJP| Shiv Sena| NCP|
மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பாஜ தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 288 தொகுதிகளில், பாஜ 132, சிவசேனா 57, தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களில் வென்றன. காங்கிரஸ் கூட்டணி 50 இடங்களில் மட்டுமே வென்றது. ரிசல்ட் 23ம் தேதி வெளியான நிலையில், பாஜ கூட்டணி சார்பில் முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தது. அதிக இடங்களில் வென்ற பாஜவுக்கு தான் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என அந்த கட்சியினர் வலியுறுத்தினர். பட்னவிஸ் முதல்வராக வேண்டும் என்றனர்.
நவ 29, 2024