/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மகாராஷ்டிராவில் சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம் | Maharashtra Demolition work | Pimpri
மகாராஷ்டிராவில் சட்ட விரோத கட்டடங்களை இடிக்கும் பணி தீவிரம் | Maharashtra Demolition work | Pimpri
மகாராஷ்டிராவின் புனே புறநகர் பகுதியான பிம்ப்ரி - சின்ச்வாட் Pimpri Chinchwad மாநகராட்சியில், இந்திராயனி நதி பாய்கிறது. இந்த நதிக்கரையை ஒட்டிய பகுதிகளில், கட்டடங்கள் கட்ட அனுமதி கிடையாது. இந்நிலையில், சட்ட விதிகளை மீறி, இந்த பகுதியில், பிரபல பில்டர்களால், 36 பிரமாண்ட குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதை எதிர்த்து, சமூக ஆர்வலர்கள், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
மே 17, 2025