/ தினமலர் டிவி
/ அரசியல்
/ ஹாட்ரிக் வெற்றி ; தமிழருக்கு மகா அமைச்சரவையில் பதவி! | Maharashtra Result | Captain Tamil Selvan
ஹாட்ரிக் வெற்றி ; தமிழருக்கு மகா அமைச்சரவையில் பதவி! | Maharashtra Result | Captain Tamil Selvan
மகாராஷ்டிரா தேர்தல் முடிவில் பாஜ தலைமையிலான கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி உள்ளது. மொத்தமுள்ள 288ல் பாஜ - காங்கிரஸ் 69 தொகுதிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் மும்பையின் தமிழர்கள் அதிகம் வசிக்கும் சயான் கோலிவாடா தொகுதியும் ஒன்று. இங்கு பாஜ சார்பில் தமிழ் செல்வனும், காங்கிரஸ் சார்பில் கணேஷ் குமார் யாதவும் களமிறங்கினர். இரண்டு பேருமே தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள். தமிழ்ச்செல்வன் 2 முறை எம்எல்ஏவாக இருப்பவர். இப்போது மூன்றாவது முறையாகவும் வெற்றி வாகை சூடி உள்ளார்.
நவ 23, 2024