உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஷேக் ஹசீனா விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது இந்தியா? SCBA | Mahbub Uddin Khokon | sheikh hasina

ஷேக் ஹசீனா விவகாரத்தில் என்ன செய்யப்போகிறது இந்தியா? SCBA | Mahbub Uddin Khokon | sheikh hasina

வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். ஷேக் ஹசீனாவின் தங்கை ஷேக் ரெஹானாவும் இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அவர்களை ரகசிய இடத்தில் தங்க வைத்து, மத்திய அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் அகதியாக தஞ்சம் அடைய ஷேக் ஹசீனா திட்டமிட்டு உள்ளதாகவும், இன்னும் 2 நாளில் இந்தியாவில் இருந்து அவர் புறப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

ஆக 07, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை