உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திருச்சி ஏர்போர்ட்டில் குரங்குடன் சிக்கிய பயணி! | Malaysia | squirrel monkey | Trichy Airport

திருச்சி ஏர்போர்ட்டில் குரங்குடன் சிக்கிய பயணி! | Malaysia | squirrel monkey | Trichy Airport

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு அரிய வகை விலங்குகள் கடத்தப்படுவதாக ரகசிய தகவல் வந்துள்ளது. திருச்சி ஏர்போர்ட்டில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பயணிகளை கண்காணித்தனர். சிலரது நடவடிக்கை சந்தேகத்துக்கு இடமாக இருந்ததால் தனி அறையில் சோதனை நடத்தினர். அப்போது மலேசியாவில் இருந்து திருச்சி வந்த ஒரு பயணி அணில் குரங்கை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

ஜூன் 28, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை