/ தினமலர் டிவி
/ அரசியல்
/ சிக்கன நடவடிக்கையால் மாலத்தீவு மக்கள் அதிர்ச்சி maldives financial crisis president
சிக்கன நடவடிக்கையால் மாலத்தீவு மக்கள் அதிர்ச்சி maldives financial crisis president
இந்தாண்டு துவக்கத்தில் லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடி அதன் அழகிய படங்களை வலைதளங்களில் வெளியிட்டு, சாகச பயணம் செல்லவிரும்புவோர் லட்சத்தீவுக்கு சுற்றுலா செல்லலாம் என கூறியிருந்தார். மோடியின் இந்த கருத்துக்கு மாலத்தீவில் எதிர்ப்பு கிளம்பியது. மாலத்தீவு அமைச்சர்கள் மோடியை தனிப்பட்ட முறையில் அநாகரிகமாக விமர்சித்தனர்.
அக் 25, 2024