உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மக்களை பிளவுபடுத்த முடியாது: முர்ஷிதாபாதில் மம்தா ஆவேசம் | Mamata Banerjee | Murshidabad victims

மக்களை பிளவுபடுத்த முடியாது: முர்ஷிதாபாதில் மம்தா ஆவேசம் | Mamata Banerjee | Murshidabad victims

வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து, மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில், கலவரம் நடந்து 1 மாதத்திற்கு பின் முதல்வர் மம்தா பானர்ஜி அங்கு சென்றார். கலவரத்தால் பாதிக்கப்பட்ட சிலரை சந்தித்து ஆறுதல் கூறினார். அரசின் உதவித் தொகையை வழங்கினார். பின் பேசிய மம்தா பானர்ஜி, முர்ஷிதாபாத் கலவரத்திற்கு மத்திய படையே காரணம். பிஎஸ்எப் வீரர்கள் கலவரக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டது ஏன்? அதன் பிறகே நிலைமை மோசம் ஆனது எனக்கூறினார்.

மே 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி