/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மம்தா சமநிலை இழந்து பேசுவதாக கூட்டணி கட்சிகள் புலம்பல்! Election 2026 | Mamata Banerjee
மம்தா சமநிலை இழந்து பேசுவதாக கூட்டணி கட்சிகள் புலம்பல்! Election 2026 | Mamata Banerjee
தமிழக தேர்தலுடன் மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அந்த மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா தீவிர பிரசாரம் செய்து வருகிறார். தமிழக முதல்வர் ஸ்டாலினுடன், ரகசிய உடன்பாட்டில் பா.ஜ. இருப்பதால் தான், மேற்கு வங்கத்தில் இருந்து, 500க்கும் மேற்பட்ட அதிகாரிகளை, தமிழகத்துக்கு தேர்தல் பார்வையாளர்களாக நியமிக்க முடிந்துள்ளது என்று அவர் கூறினார்.
ஏப் 08, 2026