/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மணிப்பூர் கவர்னர் பல்லாவை அவசரமாக சந்தித்த 25 எம்எல்ஏக்கள் Manipur Violence | Internet Ban
மணிப்பூர் கவர்னர் பல்லாவை அவசரமாக சந்தித்த 25 எம்எல்ஏக்கள் Manipur Violence | Internet Ban
மணிப்பூரில் 2023ம் ஆண்டு கூகி மற்றும் மெய்தி ஆகிய இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இதில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது.
ஜூன் 08, 2025