உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / திராவிடஸ்தான் நாடு; ஜின்னாவிடம் கேட்ட ஈ.வெ.ரா. | manishankariyyer| former minister | dravidian

திராவிடஸ்தான் நாடு; ஜின்னாவிடம் கேட்ட ஈ.வெ.ரா. | manishankariyyer| former minister | dravidian

திராவிட சக்திகள் இந்தியாவை பிரிக்கத்தான் நினைத்தார்கள் என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் தெரிவித்துள்ளார். தமிழகம் பிற மாநிலங்களை போல அல்லாத ஒன்று. அதனால் தான் நானோ, சிதம்பரமோ திராவிட கட்சிகள் ஆதரவின்றி வெற்றி பெற முடியவில்லை. நான் பிறந்த 1941 ஏப்ரல்10ல் வெளியான பத்திரிகைகளில், முக்கியச் செய்தி என்னவென்று பார்த்தேன். அதில், உலக அளவிலான செய்தி, பெல்கிரேடு நகரை ஹிட்லர் ஆக்கிரமித்தார் என்பது. இந்திய அளவிலான செய்தி, சென்னையில் நடந்த முஸ்லீம் லீக் பொதுக்குழு கூட்டத்துக்கு வந்த முகமது அலி ஜின்னாவை, வரவேற்பு குழு தலைவர் என்ற முறையில் ஈ.வெ.ரா., நேரில் வரவேற்றார் என்பதாகும்.

அக் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ