உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் பதட்டம்! Maoist encounter | Chhattisgarh | Telangana encounter

ஆந்திரா - சத்தீஸ்கர் எல்லையில் பதட்டம்! Maoist encounter | Chhattisgarh | Telangana encounter

தெலங்கானாவின் முலுகு மாவட்டத்தில் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் அதிகரித்தது. போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். முலுகு மாவட்டம் ஆந்திரா, சத்தீஸ்கர் எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. நாச வேலைகளில் ஈடுபடும் மாவோயிஸ்ட்கள் அடிக்கடி மாநிலம் விட்டு மாநிலம் சென்று பதுங்கி விடுகின்றனர்.

டிச 01, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ