வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இது காலம் காலமாக செயல்பட்டு வருகிறது, இதற்கு அவர்கள் வழியிலேயே சென்று பாவம் புண்ணியம் பார்க்காமல் இஸ்ரேல் போல செயல் பட்டால் ஒழிய இவர்களை அழிக்க முடியாது.
டில்லி சம்பவத்தில் சாத்தானின் தாய்-பகீர் தகவல் delhi car blast | umar nabi | TATP | mother of satan
டில்லி செங்கோட்டை அருகே நடந்த பயங்கர குண்டு வெடிப்பு சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கிப்போட்டுள்ளது. பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சர்வதேச பயங்கரவாதி மசூத் அசாரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்புக்கு தொடர்பு இருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இது காலம் காலமாக செயல்பட்டு வருகிறது, இதற்கு அவர்கள் வழியிலேயே சென்று பாவம் புண்ணியம் பார்க்காமல் இஸ்ரேல் போல செயல் பட்டால் ஒழிய இவர்களை அழிக்க முடியாது.