/ தினமலர் டிவி
/ அரசியல்
/ மையோனைஸுக்கு ஓராண்டு தடை! என்ன காரணம்? | Mayonnaise sale banned | Mayonnaise
மையோனைஸுக்கு ஓராண்டு தடை! என்ன காரணம்? | Mayonnaise sale banned | Mayonnaise
இன்றைய பாஸ்ட் புட் உலகத்தில் சுவையை தூண்டும் மயோனைஸ் உணவு பொருள் பலரின் பேவரைட். இனிப்பு மற்றும் உப்பு சுவை கலந்தாற் போல் இருக்கும் இந்த உணவை ஸ்டோர் செய்து வைக்கும் போது ஆபத்தும் அதிகம்.
ஏப் 24, 2025