உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / மருத்துவக் கழிவு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Medical waste | Kerala | Madurai High court

மருத்துவக் கழிவு வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Medical waste | Kerala | Madurai High court

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் செயல்படும் அரசு புற்றுநோய் மையத்தில் இருந்து லாரிகளில் கொண்டுவரப்பட்ட மருத்துவக் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம் கோடகநல்லூர், நடுக்கல்லூர் போன்ற இடங்களில் கொட்டப்பட்டன. இது குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. கொட்டப்பட்ட இடங்களில் இருந்து மருத்துவக் கழிவுகளை அகற்ற கேரள மாசுக்கட்டுப்பாடு வாரியத்துக்கு உத்தரவிட்டது.

பிப் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ