/ தினமலர் டிவி
/ அரசியல்
/ கோயிலில் விஐபி கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது என வலியுறுத்தல்! Meenakshi Temple | VIP Dharshan
கோயிலில் விஐபி கலாசாரத்தை ஊக்குவிக்க கூடாது என வலியுறுத்தல்! Meenakshi Temple | VIP Dharshan
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபம் வரை விஐபிக்கள் சென்று, தரிசனம் செய்ய ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
ஜூன் 27, 2025