/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திட்ட அறிக்கையில் உள்ள முக்கிய முரண்பாடுகள் | Metro Project Report | Kovai - Madurai Metro | TNGovt
திட்ட அறிக்கையில் உள்ள முக்கிய முரண்பாடுகள் | Metro Project Report | Kovai - Madurai Metro | TNGovt
மெட்ரோ திட்ட அறிக்கை திரும்பி வந்தது ஏன்? 3 பக்க கடிதத்தில் விளக்கம் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களை துல்லியமாக குறிப்பிட்டு, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலர் சரோஜினி சர்மா 3 பக்க கடிதம் அனுப்பி உள்ளார். அதில் திட்ட அறிக்கையில் உள்ள முரண்பாடுகள் தெளிவாக காட்டப்பட்டுள்ளன.
நவ 23, 2025