உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / அரசியல் / உதயநிதி பற்றி கேட்டதும் தெறித்து ஓடிய துரைமுருகன் | Duraimurugan | Minister | DMK | Udhayanidhi | Ra

உதயநிதி பற்றி கேட்டதும் தெறித்து ஓடிய துரைமுருகன் | Duraimurugan | Minister | DMK | Udhayanidhi | Ra

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அடுத்த திருமலைச்சேரி அருகே உள்ள பாலார் அணைக்கட்டு 1858-ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கட்டப்பட்டது. சேதமடைந்துள்ள இந்த அணைக்கட்டு நீர்வளத்துறை சார்பில் 200 கோடியில் புனரமைக்கப்பட உள்ள நிலையில், அமைச்சர்கள் துரைமுருகன், காந்தி ஆகியோர் ஆய்வு செய்தனர். ஆய்வு தொடர்பாக பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகனிடம் உதயநிதி துணை முதல்வர் பதவி பற்றி கேட்டபோது பதில் சொல்லாமல் சட்டென எழுந்து சென்றார்.

செப் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை