/ தினமலர் டிவி
/ அரசியல்
/ திமுக ஒன்றிய செயலாளர் ஆடியோ: அமைச்சர் தரப்பு அதிர்ச்சி | DMK | dmk sivagangai
திமுக ஒன்றிய செயலாளர் ஆடியோ: அமைச்சர் தரப்பு அதிர்ச்சி | DMK | dmk sivagangai
எனக்கு தான் அடுத்து எம்எல்ஏ சீட் ஊரக வளர்ச்சி அமைச்சராகிறேன் சிவகங்கை மாவட்டம் குன்றக்குடியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். கல்லல் பகுதி திமுக மேற்கு ஒன்றிய செயலாளராக உள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் இவருக்கு எம்எல்ஏ சீட் வழங்கப்பட உள்ளதாக தெரிகிறது.
ஜூலை 16, 2025