/ தினமலர் டிவி
/ அரசியல்
/ இபிஎஸ், தமிழிசையின் பேச்சு அவர்களின் கையாலாகாத தனம் | Minister Ma. Subramanian | DMK | Tamilisai
இபிஎஸ், தமிழிசையின் பேச்சு அவர்களின் கையாலாகாத தனம் | Minister Ma. Subramanian | DMK | Tamilisai
நீட் நீட்டாக நடக்கிறதா! 40 உயிர்கள் போனது தமிழிசைக்கு தெரியாதா? சென்னை கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில் 75வது நாளாக அன்னம் தரும் அமுத கரங்கள் நிகழ்ச்சியில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன், அறநிலைய அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் காலை உணவு வழங்கினர்.
மே 05, 2025